கிழக்கில் உள்ள தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு; ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதி
கிழக்கு மாகாண தாதியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரட்ணசேகர உறுதியளித்தார். ஆளுநருக்கும் அகில இலங்கை தாதியர் சேவைகள் சங்கத்தினருக்கும் இடையிலான ...