மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு நேற்று (2) மாலை மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...










