மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளான மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி அணிகள் மோதும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாடுமீன்களின் சமர்’ கிரிக்கெட் போட்டி இன்று (19) காலை புதிய கோட்டை முனை விளையாட்டு கிராமத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
இரு பாடசாலைகளின் கிரிக்கெட் ரசிகர்களும் பெருமளவில் திரண்டுள்ள நிலையில், போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



































