கிரிஷ் நிறுவன வழக்கில் நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்; நாளை வரை நீதிமன்றம் உத்தரவு!
கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ...










