தீபாவளியை முன்னிட்டு தேசியப் போக்குவரத்தால் விசேட பஸ் சேவைகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நீண்ட விடுமுறை காரணமாக இன்றிலிருந்து (17) பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு விசேட ...










