Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாதது மக்களுக்கு பாரிய வெற்றிடம்; டக்ளஸ் தேவானந்தா

நாடாளுமன்றத்தில் தனது கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாதது மக்களுக்கு பாரிய வெற்றிடம்; டக்ளஸ் தேவானந்தா

7 months ago
in அரசியல், செய்திகள்

தமிழ் மக்களின் பிரதிநிதியாகத் தான் கடந்த 30 வருடங்களாகத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததாகவும், ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரவித்துள்ளார்.

மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்திருந்தாலும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் பிரதிநிதித்துவம் இல்லாததால், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பாரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் உணர்ந்து வருவதாக டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

கடந்த (31) நடைபெற்ற விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிமார் கந்தளாயில் போராட்டம்

கணவன்மார்களின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனைவிமார் கந்தளாயில் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு