இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்கள்
இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் ...