தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பாலர் பாடசாலை ஆசிரியரிடம் தர்க்கம்; களுவாஞ்சிகுடியில் சம்பவம்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தேர்தல் கொகுதியின் அமைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, அக்கட்சிக்காகச் செயற்பட்டு வந்த அலெக்சாண்டர் எனப்படும் அலெக்ஸ் என்பவர் நேற்று (11) மாலை ...