காட்டிக்கொடுத்ததால் பழிவாங்கும் நோக்கில் சக மாணவனை தின்னர் மூலம் பற்றவைத்த ஐந்தாம் தர மாணவர்கள்
கண்டி கம்பளை கல்வி வலயத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் ஐந்தாம் தர மாணவர்கள் குழு ஒன்று, ஓவியம் தீட்டும் திட்டத்திற்காக கொண்டு வரப்பட்ட தின்னரில் (tinner) ...