ஒரு இலட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் புதிய கால்பந்து மைதானம்
இங்கிலாந்தில் ஒரு இலட்சம் இரசிகர்கள் அமரும் வகையில் சுமார் ரூ.20,000 கோடி செலவில் புதிய கால்பந்து மைதானம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் அமையவுள்ள 100,000 ...