சாதாரணதர பரீட்சை நிலையத்திற்குள் கையடக்க தொலைபேசிகள் கொண்டுசெல்வதற்குத் தடை
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நாடாளாவிய ரீதியில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையில் 4,74,147 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகப் ...