Tag: Battinaathamnews

காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி நகர சபை பிரிவில் சட்டவிரோதமான முறையில் பொது வடிகான்களுக்குள் தமது வர்த்தக நிலையங்களின் கழிவுநீரை வெளியேற்றிய வர்த்தக நிலையங்கள் இன்று திங்கட்கிழமை (29) காலை ...

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிரிந்து ஆதரவு வழங்கப்போகும் சுதந்திரக் கட்சி!

மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிரிந்து ஆதரவு வழங்கப்போகும் சுதந்திரக் கட்சி!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றாகப் பிளவடைந்துள்ளது. இக் கட்சி உறுப்பினர்கள் மூன்றாகப் பிளவுபட்டு, மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால ...

20 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

20 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்களை ...

தடுப்பு காவலிலிருந்த சந்தேக நபர் மீது தாக்குதல்; தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பருத்தித்துறை பொலிஸார்!

தடுப்பு காவலிலிருந்த சந்தேக நபர் மீது தாக்குதல்; தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பருத்தித்துறை பொலிஸார்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலைய தடுப்பு காவலில், தடுத்து வைத்து சந்தேக நபர் ஒருவரை மூர்க்க தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தற்காலிக பணியிடை ...

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; கைதானவருக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறை!

கிளிநொச்சியில் 15 வயது சிறுமி துஷ்பிரயோகம்; கைதானவருக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறை!

கிளிநொச்சி பகுதியில் 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தலைமறைவாகியிருந்த நபருக்கு 13 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ...

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் விஜயதாச!

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் விஜயதாச!

விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். கொழும்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த ...

தேசிய ரீதியில் சாதனை படைத்த வடமாகாண வீரர்களுக்கு கௌரவிப்பு!

தேசிய ரீதியில் சாதனை படைத்த வடமாகாண வீரர்களுக்கு கௌரவிப்பு!

2024 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் தடகளப் போட்டிகள் அண்மையில் கொழும்பு தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றது. இத் தடகளப் போட்டியில் 3000 m ...

வடகிழக்கு பாகிஸ்தானில் இரு பழங்குடியினர் குழுக்களுக்கிடையே மோதல்; 36 பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு பாகிஸ்தானில் இரு பழங்குடியினர் குழுக்களுக்கிடையே மோதல்; 36 பேர் உயிரிழப்பு!

வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே வெடித்த மோதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ளச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர்அம் மாவட்டத்தில் ...

உலகின் முதல் டைட்டானியத்தால் ஆன செயற்கை இதயம்!

உலகின் முதல் டைட்டானியத்தால் ஆன செயற்கை இதயம்!

உலகின் முதல் டைட்டானியத்தினால் ஆன செயற்கை இதயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவை (The USA) சேர்ந்த "Bivacor" எனும் நிறுவனமே குறித்த செயற்கை இதயத்தை ...

கொடுப்பனவை 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

கொடுப்பனவை 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

தேசிய கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8000 ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட உதவித்தொகை ...

Page 721 of 730 1 720 721 722 730
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு