தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொடகம – பலட்டுவ சந்திப்பு பகுதியில் 06 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.