சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் உயிரிழப்பு
சிகிரியாவை பார்வையிடச் சென்ற வெளிநாட்டவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 78 வயதுடைய பிரித்தானிய நாட்டவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் ...