குருந்தூர்மலையில் தமிழ் விவசாய நிலங்கள் ‘தொல்லியல் தளம்’ என ஆக்கிரமிப்பு
முல்லைத்தீவு - குருந்தூர்மலை விகாரைச் சூழலிலுள்ள தமிழ் மக்களின் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து "தொல்லியல் தளம்" என்கின்ற அறிவித்தல் பலகை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பூர்வீக விவசாய ...










