Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மலையக மக்களுக்காக மட்டக்களப்பில் பல்வேறு பிரதேசங்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

மலையக மக்களுக்காக மட்டக்களப்பில் பல்வேறு பிரதேசங்களில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலும் இடம்பெற்று வருகிறது.

அதில் குறிப்பாக வாழைச்சேனை,கிரான் ,கோரகல்லி மடு , முறக்கொட்டான் சேனை போன்ற இடங்களில் இவ் சேகரிப்பு நிகழ்வு நடைபெற்று வருகிறது.

வாழைச்சேனையில் அன்னை திரேசா ஆலயம் சார்பாகவும் கிரானில் கருணா ஐக்கிய விளையாட்டு கழகத்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆலயங்கள் பொது அமைப்புகள் என்பன இணைந்து இவ் மக்கள் நலப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போன்று கோரகல்லிமடு முறக்கொட்டான்சேனை போன்ற இடங்களிலும் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேத்தாழை ஸ்ரீ பாலீஸ்வரர் ஆலய தலைவரினால் ஆலயம் சார்பாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

பிரதேச மக்கள் ஆர்வத்துடன் தங்களது உறவுகளுக்காக பொருட்களை வழங்கி வருகின்றனர் .
மட்டக்களப்பு பிரதான கொழும்பு வீதியில் பிரதேச அமைப்புக்களினால் தற்காலிக கொட்டில்கள் அமைத்து நிவாரண பணி சேகரிப்பில் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

அவற்றினை பாகுபடுத்தி பொதி செய்து மத்தியமலை நாட்டில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அப்பகுதி பிரதேச செயலகங்கள் ஊடாக நேரடியாக சென்று வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இச் செயற்பாட்டினை பிரதேச மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!
செய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

September 9, 2026
அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
செய்திகள்

அஸ்வெசும மோசடி – ஹட்டன் வலயத்தில் ஆறு ஆசிரியர்கள் பணிநீக்கம்; இரு பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

September 9, 2026
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி
செய்திகள்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நான்கு வீதி விபத்துகள்; பொலிஸ் சார்ஜன்ட் உட்பட நால்வர் பலி

September 9, 2026
இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!
செய்திகள்

இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட ‘கொண்ட ரஞ்சி’ CID-யால் கைது!

September 9, 2026
ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!
உலக செய்திகள்

ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!

September 9, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு ஆசீர்வாதம் வேண்டி மாவட்ட அமைப்பாளர் சுரேஸ்குமார் விசேட பூஜை வழிபாடு!

September 8, 2026
Next Post
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை கையளித்த மொறட்டுவ பல்கலை மாணவர்கள்

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதமொன்றை கையளித்த மொறட்டுவ பல்கலை மாணவர்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு