சவூதி அரேபிய பாலைவனத்தில்12,000 ஆண்டுகள் பழமையான ஒட்டகச் சிற்பங்கள் கண்டுபிடிப்பு
சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த பழங்குடியினர் மணற்கல் பாறைகளிலும் கன்மலைகளிலும் ஒட்டகங்களும் பல்வேறு விலங்குகளும் பொறிக்கப்பட்ட சிற்பங்களை உருவாக்கியிருந்தனர். இவை நீர் கிடைக்கும் ...










