எகிப்திய பிரமிடுகளுக்கு அடியில் மிகப்பெரிய நிலத்தடி நகரம் கண்டுபிடிப்பு
பிரமிட்டுகளுக்கு அடியில் 2,100 அடிகள் மேல் பரந்து விரிந்துள்ள எட்டு தனித்துவமான செங்குத்து உருளை வடிவில் கலைப்பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தவிர, கிசாவில் உள்ள புகழ்பெற்ற ...