பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
நேற்று 18.05.2026 அன்று பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையில் 2009 மே 18 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையின் 17ஆம் ஆண்டு ...










