காத்தான்குடியில் நகரசபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற 35வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சி!
க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து, உள்ளூராட்சி வாரத்தையொட்டி "மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளில் ...










