ஹன்சமாலி அழகு சாதனப் பொருட்கள் குறித்து பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை
மொடலிங் கலைஞரான பியூமி ஹன்சமாலி தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் ...