Tag: Batticaloa

பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு பணத்தை, உண்மையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படாமல் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ...

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் மேற்கு பகுதியில், கேமரூன் எல்லைக்கு அருகிலுள்ள கைவினை முறையிலான தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆகஸ்ட் 18ஆம் ...

வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

வவுனியா, புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ, இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினரின் துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. புரவசம்குளம் பொலிஸ் நிலையத்திலிருந்து கிடைத்த ...

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள சீருடை தொடர்பான சர்ச்சை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் ...

முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

முல்லைத்தீவு – கிளிநொச்சிக்கு தனியான நீர் வழங்கல் பிராந்திய அலுவலகங்கள் தேவை; ரவிகரன்!

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கென தனியான பிராந்திய நீர் வழங்கல் முகாமையாளர் அலுவலகங்களை நிறுவ வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை ...

‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

‘சமித்புர சத்து’ தொடர்பான விசாரணையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் ‘சமித்புர சத்து’ என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் ...

பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

பஸில் ராஜபக்ஷவின் பிணைத்தொகையை பறிமுதல் செய்ய மாத்தறை நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் ஒன்றரை ஏக்கர் காணியை முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் ...

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

உச்சநீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை உள்ளடக்கிய 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரால் உச்சநீதிமன்றத்தில் ...

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!

யோஷித ராஜபக்ஷ, வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் ...

Page 74 of 1194 1 73 74 75 1,194
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு