வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான கௌதம் அதானியின் அதானி குழுமம் புதிய விமான சேவை நிறுவனத்தை ஆரம்பிப்பது குறித்து உள்மட்டத்தில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் ...










