குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள் மடம் பகுதிகளுக்கிடையிலான புதிய இயந்திர பாதை சேவை ஆரம்பம்
இலங்கையின் மிகப்பெரும் நீர்வழிப்போக்குவரத்துப்பாதைகளில் ஒன்றாக கருதப்படும் குறுமண்வெளி-மண்டூர் மற்றும் அம்பிளாந்துறை-குருக்கள்மடம் பகுதிக்கான புதிய இயந்திர பாதை சேவைகள் இன்று (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டன. நீண்டகாலமாக மிக மோசமான ...