ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதிகள் மீதான பிரித்தானிய தடை குறித்து அரசின் நிலைப்பாடு
ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதிகள் மீது பிரித்தானியாவால் விதிக்கப்பட்ட தடைகள் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும், உள்ளூர் நல்லிணக்க செயல்முறைக்கு அது எந்த வகையிலும் உதவாது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு ...