மட்டக்களப்பில் தக்காளி கிலோ -1300/= கரட் கிலோ-1000/=
இலங்கையில் பதுளை உட்பட பல இடங்களில் மரக்கறிகளின் விலைகள் சடுதியான அதிகரிப்பை பதிவு செய்து வருவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அந்தஅடிப்படையில் மட்டக்களப்பிலும் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சிறுகடை ...