இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டது; ரணில் விக்ரமசிங்க கிண்டல்
பொது மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் இன்றி இருப்பதில் இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் ...