காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரத்தையொட்டி “மறுமலர்ச்சி நகரம்” மரநடுகை வேலைத்திட்டம்!
கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் “மறுமலர்ச்சி நகரம்” என்னும் தொணிப்பொருளில் நாடளாவிய ...










