Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பு – கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது; மாற்று வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது; மாற்று வீதி தொடர்பில் முக்கிய அறிவிப்பு

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அவசர அனர்த்த நிலைமை காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை(24) குறித்த வீதி ஊடாக உயர்தரப் பரீட்சைக்காக பரீட்சை நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அது தொடர்பான கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான மாற்று வீதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, திங்கட்கிழமை (24) பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்:

இதன்படி மாற்று வழிகள்,

கணேதென்ன – மஹந்தேகம ஊடாக கண்டி திசைக்கும், கொழும்பு திசைக்கும்

மாவனெல்லை – ஹெம்மாத்தகம ஊடாககண்டி திசைக்கும், கொழும்பு திசைக்கும்

மாவனெல்லை – ஹதரலியத்த ஊடாக கண்டி திசைக்கும், கொழும்பு திசைக்கும்

ரம்புக்கன ஊடான மலையக ரயில் மார்க்கம்

மேலும், உயர்தரப் பரீட்சார்த்திகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட அனர்த்த நிவாரண சேவைப் பிரிவு தற்போது செயற்பாட்டில் உள்ளது.

அனர்த்தம் காரணமாக உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு ஏதேனும் அவசரத் தேவைகள் ஏற்படின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:

மாவனெல்லை வலயக் கல்விப் பணிப்பாளர்: 071 80 15 390

மாவனெல்லை கல்விப் பணிப்பாளர்: 071 816 64 01 / 071 81 66 401

இந்த மாற்று வழிகளைப் பயன்படுத்தும்போது, பயணத்திற்கு எடுக்கும் நேரம் குறித்து பரீட்சார்த்திகளும், பெற்றோர்களும், பெரியோர்களும் விசேட கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை;  வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!
செய்திகள்

அராலியில் மின்தடை நேரத்தில் கொள்ளை; வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல்!

August 5, 2026
இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!
செய்திகள்

இரகசிய தகவலில் சிக்கிய பெண்; 20 கிராம் போதைப்பொருளுடன் கைது!

August 5, 2026
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!
செய்திகள்

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு; விசாரணை ஆகஸ்ட் 24 வரை ஒத்திவைப்பு!

August 5, 2026
அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை
செய்திகள்

அனுமதியின்றி இயங்கிய 24 இணையவழி சூதாட்டத் தளங்களுக்கு இலங்கையில் தடை

August 5, 2026
கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
Next Post
மட்டக்களப்பில் மேலும் நான்கு இடத்திலிருந்த தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டன

மட்டக்களப்பில் மேலும் நான்கு இடத்திலிருந்த தொல்லியல் பலகைகள் அகற்றப்பட்டன

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு