ரணிலை கேள்வி கேட்ட விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்; அல்ஜசீரா ஊடகம் மீது அதிருப்தி
அல்ஜசீராவின் பேட்டி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தன்னிடம் கேள்வி எழுப்பிய நிபுணர்கள் குழுவின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். நிகழ்ச்சி தொகுப்பாளர் மெஹ்டி ...