புறக்கோட்டையில் மனித பாவனைக்கு உதவாத மஞ்சள் மற்றும் கொத்தமல்லி தொகை கைப்பற்றல்!
கொழும்பு - புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மனித பாவனைக்கு உதவாத மஞ்சள் மற்றும் கொத்தமல்லி தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை ...










