Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய சட்டம்

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய சட்டம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டு தற்போது ஐம்பது வருடங்கள் கடந்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் சினிமா தொழிற்றுறைக்குரிய தொழிநுட்பங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நிறுவன மீள்கட்டமைப்பு மற்றும் பணிப்பொறுப்புக்களைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது.

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படாத துறைகள் தொடர்பாக மூலோபாய திசைமுகப்படுத்தலை ஏற்படுத்தும் நோக்கிலும் மற்றும் சினிமா ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் சினிமாக் கலாச்சாரத்தை மேம்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இலங்கை தேசிய திரைப்பட பேரவையின் கட்டமைப்பு மற்றும் பணிப்பொறுப்புக்கள் தொடர்பான டிப்படை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி, இலங்கை தேசிய திரைப்பட பேரவையை தாபிப்பதற்காக ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
அரசாங்கத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை – ஜகத் மனுவர்ண வெளிப்படையாக தெரிவிப்பு

அரசாங்கத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை – ஜகத் மனுவர்ண வெளிப்படையாக தெரிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு