Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முதலீட்டு பாதுகாப்புக்கு புதிய சட்டம்; அமைச்சரவை ஒப்புதல்

முதலீட்டு பாதுகாப்புக்கு புதிய சட்டம்; அமைச்சரவை ஒப்புதல்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முதலீட்டு பாதுகாப்புக்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தொழில்முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களை தான் தோன்றித்தனமாக பொது உடமையாக்குவதைத் தடுத்தல், பயனுள்ள மாற்றுவழிப் பிணக்குத் தீர்க்கும் பொறிமுறையாக முதலீட்டுப் பாதுகாப்பு சபையை தாபித்தல் மற்றும் முதலீட்டாளர்களுக்கான கொள்கை உறுதிப்பாடு மற்றும் ஊகிக்கும் இயலுமையை உறுதிப்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல் 2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான கருத்தாக்கப் பத்திரத்தைத் தயாரிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!

August 8, 2026
நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 8, 2026
Next Post
நுகேகொடை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க மாட்டேன்;  மஹிந்த ராஜபக்ச

நுகேகொடை அரச எதிர்ப்பு பேரணியில் பங்கேற்க மாட்டேன்; மஹிந்த ராஜபக்ச

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு