இலங்கையில் சட்டவிரோத தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை
இரத்மலானை சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு எல்லைப் பகுதியில் மறைமுகமாக நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத ஒளிபரப்பு நிலையம் ஒன்றை பொலிஸார் சோதனையிட்டு கண்டுபிடித்துள்ளனர். தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ...










