Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை

குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை

47 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக கருதப்படும் பகுதியில் மண் படிம மாதிரி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடவடிக்கை நேற்று (06-10-2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் மக்களை ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளைத் தொடர்ந்து களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில்நேற்று (06-10-2026) அகழ்வுப் பணியின் ஓர் அங்கமாக மண் படிம மாதிரி பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், காவல்துறையினர், குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் உள்ளிட்ட பலரும் இதன்போது பிரசன்னமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை

October 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

October 7, 2026
ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்
செய்திகள்

ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

October 7, 2026
திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
Next Post
ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு