Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று போராட்டம்

42 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கலகொட அத்தே ஞானசார தேரரின் காவி ஆடை அகற்றப்பட்டமைக்கு எதிராக இன்று (07) காலை 9 மணிக்கு கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக நிதியகம சந்திம தேரர் தெரிவித்துள்ளார்.

எனினும், மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது சிறைச்சாலை சீருடையையே அணிய வேண்டும் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான சேனக்க பள்ளேதென்ன தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனை பெற்றவர்களுக்கு மாத்திரமே சாதாரண ஆடைகளை அணிய அனுமதி வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை

October 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

October 7, 2026
குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை
செய்திகள்

குருக்கள்மட சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி சுற்றுவட்டாரத்தில் மண் படிம மாதிரி பரிசோதனை

October 7, 2026
திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது
செய்திகள்

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது

October 6, 2026
மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி
செய்திகள்

மட்டு சந்திவெளியில் கட்டிட சுவர் இடிந்து விழுந்து மேசன் தொழிலாளி ப.லி

October 6, 2026
மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்
செய்திகள்

மட்டக்களப்பில் ஆசிரியர் தினம் கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய ஆசிரியை விபத்தில் உயிரிழப்பு – அதிபர் படுகாயம்; சாரதி தப்பியோட்டம்

October 6, 2026
Next Post
2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

2027 வரவு செலவுத் திட்டத்தின் முதலாவது வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு