உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் கௌரவம்
ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றவர்களை கௌரவிக்கும் வடமத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் இன்று (31) காலை அனுராதபுரம் மத்திய ...










