சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 198,235 ஆக அதிகரிப்பு; கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகரிப்பு
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 198,235 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஓகஸ்ட் ...










