கணேமுல்லே சஞ்சீவ கொலை சந்தேக நபரிடம் கண்டெடுக்கப்பட்ட சட்டத்தரணிக்கான அடையாள அட்டை
கணேமுல்லே சஞ்சீவ கொலை தொடர்பாக புத்தளம், பாலாவிய பகுதியில் நேற்று(19) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பல பெயர்களில், பல அடையாள அட்டைகளைப் பயன்படுத்தியதாக காவல்துறை ...