அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்பு கோரும் ஜனாதிபதி ஏன் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது; கம்மன்பில
அனோஜனுக்காக சவூதி மன்னரிடம் பொதுமன்னிப்புக் கோரும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க மறுப்பது ஏன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் ...










