சட்டவிரோத மின்வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் உட்பட இருவர் பலி!
பொலன்னறுவை, அரலகங்வில – எல்லேவெவ பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார வேலியில் சிக்கியதில், 5 வயது சிறுவன் உட்பட இருவர் நேற்று (23) உயிரிழந்துள்ளனர். மின்சாரத் தாக்குதலுக்கு ...










