ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா்!
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று (06) செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே ...
ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் நேற்று (06) செவ்வாய்க்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த வாரம் ஈரானில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவா் இஸ்மாயில் ஹனீயே ...
பாரிஸ் 2024 ஒலிம்பிக் ஆடவருக்கான 400 மீற்றர் 2 ஆவது அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மூன்று அரை ...
"ஷேக் ஹசீனாவுக்கு உதவுவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. அதேநேரம் வங்கதேச ராணுவத்துடனும் தொடர்பில் உள்ளோம். வங்கதேச நிலவரங்களை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது" என்று வங்கதேச கலவரம் ...
தமிழகத்தில் 10 வயது சிறுமிக்கு ஒரு வருடத்திற்கு மேலாக பாலியல் தொந்தரவு அளித்து வந்த சிறுமியின் தாத்தாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரியில் 67 வயது மீனவரின் ...
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ...
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, ...
பங்களாதேஷ் போராட்டத்தைத் தொடர்ந்து நியூயோர்க்கில் உள்ள பங்களாதேஷ் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் பதவியிலிருந்து விலகக் கோரி நேற்றைய தினம் பங்களாதேஷ் தலைநகர் ...
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார் கேம் ஆப் த்ரோன்ஸ் (Game of Thrones) தொடரில் நடித்துள்ள நடிகர் ஒருவர். அயர்லாந்து நாட்டுக்காக நீச்சல் ...
போர்பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இஸ்ரேலில் தொழில்வாய்ப்பை தேடிச் சென்ற இலங்கையர் உட்பட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபாயம் குறித்து எலான் மஸ்க் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து கருத்துக்களை தெரிவித்து ...