மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 750 தொன் கோதுமை மா மீட்பு
வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு கிடங்கில், சந்தையில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட ...