கட்டணங்களைக் குறைக்க முடியாது என அறிவித்தது முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கம்
எரிபொருள் விலையில் அண்மையில் திருத்தம் செய்யப்பட்ட போதிலும், கட்டணங்களைக் குறைக்கப் போவதில்லை என்று கொழும்பு மேல் மாகாண முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கம் ...