யாழ்ப்பாணத்தில் வீட்டின் மலம் குழியிலிருந்து 30 T-56 துப்பாக்கிகள், 5,000 தோட்டாக்கள் மீட்பு
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் அருள்ராஜசிங்கம் அங்கஜன் என்பவரின் வீட்டில் மலசலகூடத்திற்கான குழி வெட்டுவதற்காக முற்பட்டபோது, சந்தேகத்திற்கிடமான பொருள் காணப்பட்டதை அடுத்து, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. ...










