Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!

மட்டக்களப்பில் வாகன விபத்துகளைத் தவிர்க்கும் நோக்கில் விசேட பரிசோதனை நடவடிக்கை!

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கில், விசேட வாகன பரிசோதனை செயல் திட்டம் நேற்று (27) காலை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பிரதான வீதிகள் வழியாக பயணித்த வாகனங்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகளால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. போக்குவரத்து விதிகளுக்கு இணங்க இயங்காத வாகனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், வாகனங்களின் பிரேக்குகள், டயர்கள், சிக்னல் விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன.

பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு, குறைகளை திருத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனை பின்பற்ற தவறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய பரிசோதனையின் போது நூற்றுக்கணக்கான வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த நடவடிக்கையில் மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிஸ் பொறுப்பு அதிகாரி, மோட்டார் போக்குவரத்து திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பொலிஸார் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanews

தொடர்புடையசெய்திகள்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
Next Post
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாமிடம் பெற்ற வீர வீராங்கனைகள் நாடுதிரும்பினர்

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாமிடம் பெற்ற வீர வீராங்கனைகள் நாடுதிரும்பினர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு