மட்டக்களப்பில் பாதுகாப்பு அமைச்சரின் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பில் இன்று (13) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வருகை தந்ததை முன்னிட்டு நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் ...










