முல்லைத்தீவு இளைஞன் மரணம்; கைதான இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை முல்லைத்தீவு ...










