Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கட்டாயமாக்கப்பட்ட பேருந்து பயணச் சீட்டு; சோதனையில் 18 நடத்துனர்கள், 5 பயணிகளுக்கு அபராதம்

கட்டாயமாக்கப்பட்ட பேருந்து பயணச் சீட்டு; சோதனையில் 18 நடத்துனர்கள், 5 பயணிகளுக்கு அபராதம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் நேற்று (15) சுமார் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் பயணச் சீட்டுக்களை வழங்காத 18 நடத்துனர்களுக்கும் பயணச் சீட்டு இன்றி பயணித்த 5 பயணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த அதிகார சபையின் தலைவர் காமினி ஜாசிங்க,

பயணிகள் பேருந்து பயணங்களின்போது பயணச் சீட்டுக்களை தம் வசம் வைத்திருக்காவிட்டால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு, பயணக் கட்டணத்தை இரு மடங்காக செலுத்தவும் வேண்டும்.

அதேநேரம் நீங்கள் கேட்டும் நடத்துனர் பயணச் சீட்டு வழங்கவில்லையென்றால், 070-2860860 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடு செய்யுமாறு காமினி ஜாசிங்க தெரிவித்தார்.

இதுதொடர்பிலான சுற்றிவளைப்புகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

July 8, 2026
இனி பேச்சே இல்லை; ஈரானுடனான உறவை முற்றாக முடித்துக் கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
உலக செய்திகள்

இனி பேச்சே இல்லை; ஈரானுடனான உறவை முற்றாக முடித்துக் கொண்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

July 8, 2026
தொல்பொருள் திணைக்களம் இன, மத சார்பின்றிசெயற்படுகிறது-இளங்குமரன் எம்.பி
காணொளிகள்

தொல்பொருள் திணைக்களம் இன, மத சார்பின்றிசெயற்படுகிறது-இளங்குமரன் எம்.பி

July 8, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்ற அதிகாரி உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: சிகிச்சை பெற்ற அதிகாரி உயிரிழப்பு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

July 8, 2026
“120 ரூபாய்க்கு நெல் விற்க சம்மதம் இல்லை”; கமக்காரர்கள் அமைப்பு
காணொளிகள்

“120 ரூபாய்க்கு நெல் விற்க சம்மதம் இல்லை”; கமக்காரர்கள் அமைப்பு

July 8, 2026
நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு; 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!
செய்திகள்

நாட்டில் டெங்கு உயிரிழப்புகள் 42 ஆக உயர்வு; 63,000க்கும் அதிகமானோர் பாதிப்பு!

July 8, 2026
Next Post
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் 29 நாளாக தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்

திருகோணமலை முத்து நகர் விவசாயிகளின் 29 நாளாக தொடரும் சத்தியாக்கிரகப் போராட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு