பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் சாதனையாளர் பாராட்டு விழா
மட்டக்களப்பு, பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டு விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் உ.கோகுலராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ...










